Ticker

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

TNPSC Exam பொது தமிழ்-ஒரு வரி வினாக்கள்


TNPSC Exam

பொது தமிழ்-ஒரு வரி வினாக்கள்

1. மீனாட்சி சுந்தரனார் சிறுவயதிலேயே ________ இயற்றும் ஆற்றல் கைவரப் பெற்றார்?
செய்யுள்

2. மீனாட்சி சுந்தரனார் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் எந்த ஊரில் வாழ்ந்து வந்தார்? திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார்

3. மீனாட்சி சுந்தரனார் திரிசிரபுரத்தில் வாழ்ந்ததால் அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார்

4. மீனாட்சி சுந்தரனார் தமிழில் எந்த நூல்களில் ஆர்வம் கொண்டிருந்தார்?
சைவ சமய நூல்கள்

5. மீனாட்சி சுந்தரனாரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள் யார்?
குலாம்காதர் நாவலர், சவரிராயலு, தியாகராசர், சாமிநாதர் ஆகியோர் ஆவர்.

6. மீனாட்சி சுந்தனார் எந்த ஊரில் வாழ்ந்த பொது உ.வே.சாமிநாதருக்கு ஆசிரியராக இருந்தார்? 
திருவாடுதுறையில்

7. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் எத்தனைக்கு மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்? 
எண்பதுக்கும் மேற்பட்ட நூல்கள்

8. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பல்வேறு கோவில்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு அக்கோவில்களைப் பற்றி _________ பல இயற்றியுள்ளார்.
தலபுராணங்கள்

9. கும்பகோணத்திலுள்ள சுண்ணாம்புக்காரன் தெருவை எவ்வாறு வழங்குவர்?
நீற்றுக்காரத் தெரு

10. நீற்றுக்காரத் தெருவை இப்படியும் அழைக்கலாம் என்று மீனாட்சி சுந்தரனார் கூறினார்? மூன்றாவது தெரு

Post a Comment

0 Comments

Republic Day