ஆறாம் வகுப்பு
செய்யுள் - வாழ்த்து திருவருட்பா
1. “கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்” என்னும் வாழ்த்துப் பாடலை எழுதியவர்
இராமலிங்கஅடிகளார்
2. திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்
இராமலிங்க அடிகளார்
3. ஆசிரியர் குறிப்பு:- ஊர் கடலூர் மாவட்டம் மருதூர். பெற்றோர்
இராமையா இ.சின்னம்மையார்.
4. நூல் ஜீவகாருண்ய ஒழுக்கம் மனுமுறை கண்டவாசகம்
இப்பாடல் திருவருட்பா
5. .இராமலிங்க அடிகளார் பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க
அறச்சாலையை அமைத்தார்
6. அறிவுநெறி விளங்க இராமலிங்க அடிகளார் நிறுவிய சபை ஞானசபை காலம்
5.10.1823 வழ் 30.1.1874
7. திருக்குறளை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
8. திருவள்ளுவர் வாழ்ந்த காலம்?
கி.மு. 31 என்று கூறுவர்
9. திருவள்ளுவரின் வேறு சில பெயர்கள் யாவை? செந்நாப்போதார் தெய்வப்புலவர்
நாயனார்
10. திருக்குறள் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகிறது? அவை யாவை?
மூன்று பிரிவுகள். அவை 1.அறத்துப்பால் 2. பொருட்பால் 3. இன்பத்துப்பால்
0 Comments