TNPSC EXAM
தமிழ் ஒரு வரி வினாக்கள்
1. தெய்வ சிதம்பரத் தேவா உன் சித்தநஂ திரும்பி விட்டாற்____ என்று பாடியவர். (பட்டினத்துப்பிள்ளையார்)
2. தொல்காப்பியர் ஒவ்வொரு சுவையும் தோன்றுவதற்கு மூலமான பொருட்கள் ______ என்று கூறுகின்றார்.
(நான்கு)
3. ஒன்பது சுவைகளுள் சமனிவையாவது______ (சாந்தம்)
4. கல்வி, தறுகண், இசை, கொடை என்ற நான்கும் பற்றி ____பிறக்கும்.
(பெருமிதம்)
5. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் ___ என்று தொடங்கும் பாடலை பாடியவர்.
(ஒளவையார்)
6. பொருட்சுவை எத்தனை_____
(ஒன்பது)
7. நலங்கிள்ளி என்பவன் _____ மன்னன்.
(சோழமன்னன்)
8. _____ ஆண்டு மேற்கு திசையில் சிறந்த நகரமாகிய மெசினாப்பட்டினமானது நில அதிர்ச்சியினால் நீருக்கும் நெருப்புக்கும் இரையானது.
(1908)
9. சுவை என்பதும் ____ என்னும் வடசொல்லும் ஒரே பொருள் உடையன.
(ரஸம்)
10. பெருத்த டங்கட் பிறைநூதலார்க்கெலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் ___ எனப் பாடியவர்.
(கம்பர்)
0 Comments