Ticker

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

TNPSC Exam- தமிழ் ஒரு வரி வினாக்கள்

TNPSC Exam

தமிழ் ஒரு வரி வினாக்கள்


1. முதற்சங்கம் நிறுவப்பட்ட இடம் –
தென்மதுரை

2. இடைச்சங்கம் நிறுவப்பட்ட இடம் –
கபாடபுரம்

3. கடைச்சங்கம் நிறுவப்பட்ட இடம் –
மதுரை

4. முத்தமிழ் இலக்கண நூல் –
அகத்தியம்

5. கடைச்சங்கத்தைக் கூட்டிய மன்னன் –
நிலந்திரு திருவிற்பாண்டியன்

6. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாகத் தொகுக்கப்பட்டது –
குறுந்தொகை

7. எட்டுத்தொகை நூல்களுள் இறுதியாகத் தொகுக்கப்பட்டது –
கலித்தொகை

8. ஐங்குறுநூற்றை முதன் முதலில் பதிப்பித்தவர் – 
உ.வே.சாமிநாதய்யர்

9. பத்துப்பாட்டு முழுமைக்கும் உரை எழுதியுள்ளவர் – 
நச்சினார்க்கினியர்

10. திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் – 
பரிமேலழகர்

Post a Comment

0 Comments

Republic Day