TNPSC EXAM
SUBJECT: புவியியல் ஒரு வரி வினாக்கள்
1. விண்மீன்கள் தவிர, இரவு வானில் நமது காட்சிக்குப்
புலப்படுவன எவை?
கோள்கள்
2. தொலை நோக்கி போன்ற கருவிகள் இல்லாமல் வேரும் கண்களால்
பார்க்கக்கூடிய ஐந்து கோள்களை கூறுக?
புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி
3. தொலை நோக்கியால் மட்டுமே காணக்கூடிய கோள்கள் எது?
யுரேனஸ், நெப்டியூன்
4. எந்த கோள்கள் சூரிய உதயத்திற்குச் சற்று முன்பும்
மாலையில் மறைந்த பின்பும் புலப்படும்?
புதன், வெள்ளி
5. வெள்ளிக்கோள், காலையில் சூரிய உதயத்திற்குச் சற்றுமுன்பு
புலப்படும் போது____ என அழைக்கின்றனர்.
விடிவெள்ளி
6. எந்த மூன்று கோள்கள் இரவு வானில் கிழக்கிலோ, தலைக்கு
மேலாகவோ, மேற்கிலோ வெறும் கண்களுக்குத் தெரியும்?
செவ்வாய், வியாழன், சனி
7. சூரியனுக்கு மொத்தம் எத்தனை கோள்களாகும்?
எட்டு
8. பூமியின் வளிமண்டலத்தில் ______ இருப்பதால்,
பற்பல உயிர்களும், நாமும் வாழமுடிகிறது?
உயிர்வளி
9. புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய நான்கும்
______ கோள்களாகும்?
திடக்கோள்கள்
10. வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய
நான்கும் _____ எனப்படுகின்றன.
வாயுக் கோள்கள்
0 Comments