Ticker

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

TNPSC Exam- தமிழ் ஒரு வரி வினாக்கள்


TNPSC EXAM

SUBJECT: தமிழ் ஒரு வரி வினாக்கள்


1. குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலின் ஆசிரியர் ?
கபிலர்

2. ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள் யாவை?
கீழ்த்திசைக் சுவடிகள் நூலகம், சென்னை,
அரசு ஆவணக் காப்பகம், சென்னை,
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையம், சென்னை
சரசுவதி மகால், தஞ்சாவூர்

3. உ.வே.சாமிநாதய்யர் எந்த ஊரில் பிறந்தார்?
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்

4. உ.வே.சாமிநாதய்யரின் இயற்பெயர் என்ன?
வேங்கடரத்தினம்

5. உ.வே.சா.வின் ஆசிரியர் பெயர்?
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

6. ஆசிரியர் உ.வே.சாமிநாதய்யருக்கு வைத்த பெயர் எது?
சாமிநாதன்

7. உ.வே.சா விரித்துக் கூறுக?
உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகனான சாமிநாதன்

8. உ.வே.சா. எந்த ஆண்டு பிறந்தார்?
19.2.1855

9. உ.வே.சா எந்த ஆண்டு இயற்கை எய்தினார்?
28.4.1942

10. தமிழ்த்தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றின் நூலின் பெயர் யாது?
என்சரிதம்

Post a Comment

0 Comments

Republic Day