Ticker

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

TNPSC Exam- வேதியியல் ஒரு வரி வினாக்கள்

TNPSC EXAM

SUBJECT: வேதியியல் ஒரு வரி வினாக்கள்


1. அணுக்களையும், மூலக்கூறுகளையும் அளக்கும் அளகு எது?
நேனோ மீட்டர்

2. குறிப்பிட்ட வடிவம், அளவு மற்றும் பருமன் அளவு கொண்டது எது?
திண்மம்

3. திண்மங்களை ___________ முடியாது ?
அழுத்த

4. பஞ்சு ஒரு ________ பொருள் ?
திடப்பொருள்

5. பருப்பொருள்களின் நான்காவது நிலை _______ எனப்படும்?
பிளாஸ்மா

6. பருப்பொருளின் ஐந்தாம் நிலை ______ ஆகும்?
போஸ் – ஐன்ஸ்டீன் காண்டன்ஸ்டெட்

7. அதிக வெப்பப்படுத்தப்பட்ட வாயு நிலை எது?
பிளாஸ்மா

8. எதற்கு நிலையான வடிவம் கிடையாது?
திரவம்

9. போக்குவரத்து வாகனங்களில் பயன்படுத்தப்படும் வாயு எது?
அழுத்தப்பட்ட இயற்கை வாயு (CNG)

10. வீட்டில் பயன்படுத்தப்படும் எரிவாயு எது?
நீர்ம பெட்ரோலிய வாயு (LPG)

Post a Comment

0 Comments

Republic Day